
உயிரோடு இருப்பவர்களை இல்லை என்றால் சொன்னால் எவ்வளவு வருத்தமாக உள்ளது, அந்த வருத்தம் எல்லாம் அவங்க எஸ் ஐ ஆர் நேர்மையாக நடந்துது என்று கூறியவர்கள் எல்லாம் எந்த ஃபீல்டுக்கும் போகாதவர்கள் மக்களை சந்திக்காதவர்கள் அவர்கள் தேர்தலில் நிற்பார்களா என்று தெரியவில்லை , பிஜேபியை பொருத்த வரையில் ஒன்றும் இல்லை எடப்பாடிக்கும் சரி, பிஜேபி கூட்டணியும் தெரியும் படுதோல்வி அடையும் இந்த தேர்தலில் மக்கள் நிச்சயமாக புறக்கணிப்பார்கள். அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, அந்த கூட்டணி 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும், அந்த வெற்றி அனைத்தும் திமுகவிற்காக தான் வரும்