வாரிசு அரசியலால் ஆட்சிக்கும், கட்சிக்கு வந்த உதயநிதி எடப்பாடியாரை பற்றி விமர்சிக்க  உரிமையம் இல்லை

வாரிசு அரசியலால் ஆட்சிக்கும், கட்சிக்கு வந்த உதயநிதி எடப்பாடியாரை பற்றி விமர்சிக்க உரிமையம் இல்லை

Published : Nov 17, 2025, 05:00 PM IST

திமுக கட்சியில் உழைத்த கோடிக்கணக்கான தொண்டர்கள், திமுக தலைவர்கள் பலர் இருக்க கருணாநிதி மகன் என்ற அடிப்படையில் ஸ்டாலின் திமுக தலைவர், முதலமைச்சர் என்று பெற்ற அதிகாரத்தை நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்ற குடும்ப வாரிசு அடையாளத்தை மட்டும் வைத்து, இன்றைக்கு கட்சியிலும், ஆட்சியிலும் உங்களுக்கு அங்கீகாரம் தரப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது, மறைக்க முடியாது.

89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி