பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் இருவர் படுகாயம்! விசிகவினரை காப்பாற்ற துடிக்கும் காவல்துறை!
Jan 18, 2025, 2:07 PM IST
திருமால்பூரில் பாமகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசியதில் இருவர் படுகாயம். கஞ்சா புழக்கம் மற்றும் சாதிவெறி தான் காரணம் என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.