TVK Vijay |தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா!2026-ல் வரலாறு படைப்போம்! தவெக தலைவர் விஜய் எழுச்சி பேச்சு!

Published : Feb 26, 2025, 04:00 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்ட விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய் மக்களுக்கு பிடித்தவர்கள் அரசியலுக்கு வரும் போது ஆதரிப்பவர்கள். ஒரு சிலருக்கு மட்டும் எரிச்சல் வரத்தான் செய்யும். இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் ஒரு பயம், பதற்றம் இல்லாமல், வரும் எதிர்ப்பை எல்லாவற்றையும் இடது கையில் (Left Hand) சமாளித்துக் கொண்டு, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது தவெக. இதுதான் ஒரு கட்சிக்கு மிக முக்கியமான காலக்கட்டம். ஏனென்றால், ஒரு அரசியல் கட்சிக்கு பெரிய பலமே அக்கட்சியின் கட்டமைப்பு தான். அதுதான் அக்கட்சியின் வேர் மாதிரி. ஒரு ஆலமரம் மாதிரி கட்சி வளரவேண்டும் என்றால், அதற்கான வேர்களும், விழுதுகளும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது என பேசினார்.

04:16நம் முதல்வர் முயற்சியால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் ! டி.ஆர்.பி.ராஜா பேட்டி
03:54ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி
03:11திரைப்பட நடிகரான யோகி பாபு இன்று ஆலயத்திற்கு வருகை தந்து சனீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார்
04:17ரஜினிகாந்தை திமுக விரட்டியது என ஆதவ் அர்ஜுன் கூறியது கற்பனை ! திருமாவளவன் பேட்டி
01:42NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?
05:49தவெக-வை நாங்கள் பயமுறுத்தவில்லை என்றும், விஜய் அமைதியாக இருக்கும்போது நாம் பேசத் தேவையில்லை
03:31ரஜினி அன்பானவர் அது உலகத்திற்கே தெரியும்.. தவேகா சொல்ல வேண்டிய அவசியம் என்ன! - அமைச்சர் முத்துசாமி
03:02தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு...
04:00தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்
04:15"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!
Read more