Velmurugan s | Published: Mar 28, 2025, 2:00 PM IST
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் . கூட்டத்தில் வருபவர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டிருக்கிறது . மதியம் 2500 பேருக்கு சுடச்சுட மதிய விருந்து வழங்கப்படவுள்ளது. அதில், 1.மால் பூவா ஸ்வீட், 2.வெஜ் சூப், 3.ஊறுகாய், 4.இஞ்சி துவையல், 5.தயிர் பச்சடி, 6.சப்பாத்தி+ பன்னீர் பட்டர் மசாலா, 7.வெஜ் மட்டன் பிரியாணி, 8..சாதம், 9..சைவ மீன் குழம்பு, 10.சாம்பார், 11.மிளகு ரசம், 12. இறால் 65, 13..அவியல், 14..ஆனியன் மணிலா, 15.பகோடா 16.உருளை பட்டானி வருவல், 17.தயிர் வடை, 18.அப்பளம், 19.வெத்தலை பாயாசம், 20. மோர், 21.ஐஸ்கிரீம் ஆகிய உணவுகள் தயாராகி வருகிறது.