நாட்டின் மிகப்பெரிய பறவைகள் பூங்காவுடன் கூடிய பறவைகள் கூடத்தை (Birds Park cum Aviary) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (பிப்.9) திருச்சியில் திறந்து வைத்தார். இந்த பூங்காவானது, 4.02 சுமாா் ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.