2,000 கிலோ காய்கறி, பழங்கள், இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்