
வேலூர்மாவட்டம் மற்றும் திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்பாட்டமானது மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இதில் திரளான தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்று வாக்காளர் சிறப்பு தீவிர திருத்ததை கண்டித்தும் இதனால் ஏழை தினக்கூலிகள் பாதிக்கபடுவதாகவும் அவர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கிவருவதால் பலர் வாக்கு உரிமையை இழக்கும் சூழ்நிலை உருவாவதாகவும் கிராம புற மக்கள் எவ்வாறு சிறப்பு தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்வது என தெரியாமல் குழம்பி போய் உள்ளதாக கூறி தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்