Velmurugan s | Published: Mar 24, 2025, 7:00 PM IST
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற எம்.ஜி.ஆர் நகர்ப் பகுதியில் மாவட்டத் தலைவர் திரு. சஞ்சீவி தலைமையில், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் திரு.அலங்காரமுத்து முயற்சியினால் ஏற்பாடு செய்திருந்த கோடைக் கால தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், கரும்புச்சாறு, வெள்ளரிக்காய், தர்பூசணி பழங்களை வழங்கினார்கள் . பொதுமக்கள் கோடைக்காலத்தில் அதிக நீர் அருந்துமாறு உடல் வறட்சி ஏற்படுத்தாதவாறு காத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் ..