வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெரும் யுத்தத்தை சந்திக்க வேண்டியது வரும். திருச்செந்தூரில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த பாடலாசிரியரும் கவிஞருமான சினேகன் பேட்டி.