Jan 24, 2025, 8:42 PM IST
சீமான் ஒரு நேரம் அம்பியாகவும் ஒரு நேரம் அந்நியனாகவும் இருப்பார் . அவர் ஏன் பெரியார் பற்றி பேசுகிறார் என்பதை அவரிடம்தான் நீங்க கேட்டவேண்டும் .இறந்தவர்களை பற்றி ஏன் பேச வேண்டும் . அவர்கள் ஆண்டு சென்று விட்டார்கள் .இறந்தவர்களை பற்றி பேச வேண்டாம் .என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டியில் பேசியுள்ளார் !