பனைமரம் ஏறியது தொடர்பாக வழக்கு பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் ! சீமான் அதிரடி !

பனைமரம் ஏறியது தொடர்பாக வழக்கு பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் ! சீமான் அதிரடி !

Published : Jun 17, 2025, 07:02 PM IST

பனைமரம் ஏறியது தொடர்பாக வழக்கு பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். சாராய ஆலையைத் திறந்து பல லட்சம் பேரின் தாலியை நீங்கள் அறுத்தால் நியாயம், நாங்கள் பனைமரம் ஏறினால் குற்றமா? பனைமரம் ஏறுவது பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றும் தொழில். தமிழர் வாழ்வியலில் பனைமரம் என்பது கலந்த ஒன்றாகும். அருகில் இருக்கக்கூடிய புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது. என் மாநிலத்தில் மட்டும் நாம் எப்படி போதை பொருளாக மாறியது? சாராய ஆலையை வைத்திருப்பவர்கள் ஆட்சியாளர்கள். கள் கடையைத் திறந்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும் எனக் கள்ளுக் கடைகளை மூடுகிறார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கள்ளுக்கு இடம் இருக்கிறது. பா.ஜ.கவினர் கள்ளை ஆதரிக்கிறார்கள். தம்பி அண்ணாமலையே கள்ளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினார். பெரியாரே சினிமா பார்ப்பதை விடவா கள் கேடு? ஏன் கள் கடையை மூடுகிறார்கள்?" எனக் கேட்டார். பனைமரம் சாதி மரம் என்றால், ஏன் தமிழ்நாட்டின் மாநில மரமாக அதை அங்கீகரித்தீர்கள்? வக்கணையாக கருப்பட்டி திங்க மட்டும் பனைமரம் வேண்டும் உங்களுக்கு.

03:082026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை Manifesto முக்கிய கூட்டம் நடத்தப்பட்டது
03:30சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய ஆர்ப்பாட்டத்தில் செல்லப்பெருந்தகை
03:05கூட்டணி ஆட்சியை விரும்பும் மதுரை தவெக தொண்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்...
03:20கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
03:03செக் மேட் ரெடி.! மீண்டும் முலமைச்சராக நடிகர்.! இனிதான் ஆட்டமே இருக்கு!
04:16நம் முதல்வர் முயற்சியால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் ! டி.ஆர்.பி.ராஜா பேட்டி
03:54ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி
03:11திரைப்பட நடிகரான யோகி பாபு இன்று ஆலயத்திற்கு வருகை தந்து சனீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார்
04:17ரஜினிகாந்தை திமுக விரட்டியது என ஆதவ் அர்ஜுன் கூறியது கற்பனை ! திருமாவளவன் பேட்டி
01:42NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?