Jan 22, 2025, 8:58 PM IST
பெரியார் குறித்த ஆதாரம் நான் தருவேன் . என் மீது வழக்கு போட்டீர்கள் நான் அங்கு நின்று சொல்ல வேண்டிய இடத்தில ஆதாரத்தை தருகிறேன் . என் வீட்டை முற்றுகையிட்டு ஒரு பயனும் இல்லை . என் பொம்மையை இருப்பதில் எனக்கு பெருமைதான் . என் பற்றி சொல்லி சொல்லியே என்னை முதல் ஆக்க போகிறார்கள் இவர்கள் என்று சீமான் பேட்டியளித்துள்ளார் !