Velmurugan s | Published: Mar 27, 2025, 6:01 PM IST
வீடு சூறையாடப்பட்ட சம்பவத்தில் காவல்துறை விசாரணை குறித்து சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் அவசர அவசரமாக சென்னை காவல்துறை இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றியபோதே எனக்கு சந்தேகம் இருந்தது. இப்போது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் FIR போட்டிருக்கும் போது சிபிசிஐடியும் சேர்ந்து குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது என கூறினார்.