திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சங்கத் மெஷின் மற்றும் ஜாக் கம்பெனி சார்பாக தீபாவளி பரிசு கூப்பன் கார்டு மூலம் பரிசு வென்ற வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள மெஷின்கள் இலவசமகா வழங்கப்பட்டது.