ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி

Published : Jan 04, 2026, 12:00 PM IST

நமது கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது நேற்று நடந்த கூட்டத்தில் 10க்கும் 8 சதவீதம் பேர் வாக்களிப்போம் என்று குறிப்பிட்டுள்ளது உலக நாடுகளில் தலைசிறந்தவராக உள்ளார் மக்களால் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார்  எல்லோருக்கும் மாற்றங்கள் வேண்டும் என்பதற்காக அயராமல் உழைகிறோம் நேற்றைய முந்தினம் 1 ஜனவரி பிறந்துள்ளது இந்த ஆண்டு வெற்றிகரமாக ஆண்டு தவெக விருப்புமனு வழங்குவது குறித்து தலைவர் தான் முடிவு செய்வார் எதிர்கட்சியும் ஆளும்கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்குகின்றனர் அது நிறைவேற்றததால் போராட்டம் நடைபெறுகிறது

02:55அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
04:312026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் நடுத்தெருவில் நிற்பார்கள் ! அண்ணாமலை பேட்டி
05:322026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:07பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு
02:24அண்ணாமலை இன்று சாமிதரிசனம் செய்துவிட்டு 6 அடி உயர வெள்ளி வேலை கொண்டு சக்தியம்மாவிடம் வழங்கினார்
04:19அதிமுகவும் பாஜகவும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் உதயநிதி பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறார்
05:45கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி
02:16ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடிய போலீசார்
06:16தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் இல்லை என சொல்வது வடிகட்டிய பொய் - ஜெயகுமார்