2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று இரவு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரவில் பொதுமக்கள் மற்றும் பாவூர்சத்திரம் பகுதி ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்ட கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி உற்சாகமாக கொண்டாடினார். போலீசார் உடன் பொதுமக்கள் நட்புறவை பேணும் வகையில் நடைபெற்ற இந்த புத்தாண்டு கேக் வெட்டும்