கட்சிக்குள் எந்த ஒரு சலசலப்பும் இல்லை எந்த ஒரு கசப்பும் இல்லை ! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி !

கட்சிக்குள் எந்த ஒரு சலசலப்பும் இல்லை எந்த ஒரு கசப்பும் இல்லை ! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி !

Published : May 21, 2025, 06:02 PM IST

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் இன்னும் சற்று நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நடுவே டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில் உயர் நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டினார் . கட்சிக்குள் எந்த ஒரு சலசலப்பும் இல்லை எந்த ஒரு கசப்பும் இல்லை நான் நான் மருத்துவர் கசப்பான மருந்தை தரமாட்டேன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரும் கூட்டங்களில் கலந்து கொள்வார். சிங்கத்து கால்கள் பழுதுபட்டாலும் சீற்றங்கள் குறையாது சிங்கத்து கால்கள் பழுதுபப்படவே இல்லை அதன் சீற்றம் குறைவே இல்லை அதற்கு தான் நான் நீச்சல் நேற்று அடித்தேன். என்று பேசினார் .

04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.