மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு , அதில் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை வாக்குறுதியாக கொடுப்போம் எனவும் அதில் எண்ணிக்கை கணக்கு எதுவும் இல்லை என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.