
“உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கீதா ஜீவன் மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. என்று தமிழ்நாட்டின் பெருமைகள் மற்றும் திட்டங்களை மாணவர்களுக்கு கூறினார் .