திமுக கூட்டணியில் இருக்கும் வைகோ தற்பொழுது அதிர்ப்தியில் இருப்பதாகவும் கூடிய விரைவில் பாஜகவோடு கூட்டணி வைக்கப்போவதாகவும் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.