மாலினி ஜெயச்சந்திரன் பெயரில் இருக்கும் 7000 கோடி யாருடைய பணம் - வீரலட்சுமி பரபரப்பு

மாலினி ஜெயச்சந்திரன் பெயரில் இருக்கும் 7000 கோடி யாருடைய பணம் - வீரலட்சுமி பரபரப்பு

Published : Sep 11, 2025, 05:02 PM IST

நாட்டு மக்கள் எழுப்புகின்ற மற்றொன்று கேள்வி என்னவென்றால். இந்த கருப்பு பணத்தில் வாங்கப்பட்ட சொத்து விவரம் ஒன்று இவர்களுடைய சொத்துக்களாக இருக்க வேண்டும் இல்லை இவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் சொத்துக்களாக இருக்க வேண்டும் அதனால் தான் மாலினி ஜெயச்சந்திரனை இவர்கள் பாதுகாக்கிறார்கள்.. இருந்தாலும் இந்த சூழ்ச்சிகளையும் தகர்த்தெறிந்து இந்த கருப்பு பணம் சுமார் 7000 கோடி யாருடைய பணம் என்று விரைவில் கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தமிழர் முன்னேற்ற படை உரிய ஆதாரங்களோடு தெரியப்படுத்தும்.

04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.