ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருஜக்கி வாசுதேவ் பக்தர்களுடன் இணைந்து நடனமாடி சிவராத்திரி விழாவை கொண்டாடினார்.