திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கைக்கு துரோகமாக செயல்படுகிறார்கள் - குஷ்பூ விமர்சனம்

Published : Jan 05, 2026, 12:00 PM IST

3000 ரூபாய் பொங்கல் பரிசு என்பது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் வேலை தனக்கு மட்டுமே சாதகமாகவும் லாபமாகவும் நடக்கக்கூடிய செயலை மட்டுமே திமுக செய்யும்,என்று விமர்சித்தார். பொங்கலுக்கு ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்... 3000 ரூபாய் ‌ மக்களுக்கு கொடுத்துவிட்டு 2000 ரூபாய் அவர்கள் எடுத்து செல்வார்கள் என்றும் கடுமையாக சாடினார்.

03:47அந்த வார்த்தைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ஜனநாயகன் குறித்து - அமைச்சர் சேகர்பாபு
04:37ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி
02:55அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
04:312026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் நடுத்தெருவில் நிற்பார்கள் ! அண்ணாமலை பேட்டி
05:322026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:07பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு
02:24அண்ணாமலை இன்று சாமிதரிசனம் செய்துவிட்டு 6 அடி உயர வெள்ளி வேலை கொண்டு சக்தியம்மாவிடம் வழங்கினார்
04:19அதிமுகவும் பாஜகவும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் உதயநிதி பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறார்
05:45கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி