நீட் தேர்வு மட்டும் தான் உலகமா? எல்லா துறைகளிலும் நாம் சாதிக்க வேண்டும் ! TVK விஜய் கொடுத்த அட்வைஸ்!

நீட் தேர்வு மட்டும் தான் உலகமா? எல்லா துறைகளிலும் நாம் சாதிக்க வேண்டும் ! TVK விஜய் கொடுத்த அட்வைஸ்!

Published : May 30, 2025, 03:00 PM IST

தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா : படிப்புல சாதிக்க வேண்டும் தான் ...படிப்பும் சாதனை தான் அதை நான் மறுக்கவில்லை ...அதற்காக ஒரே ஒரு படிப்பில் மட்டும் வெற்றி அடைய வேண்டும் சாதிக்க வேண்டும் என்று இருப்பது சாதனை கிடையாது . இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் நீட் தேர்வு மட்டும் தான் உலகமா ? நீட் தேர்வை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரிது நாம் சாதிக்க வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது . எல்லா துறைகளிலும் நாம் சாதிக்க வேண்டும் என்று TVK தலைவர் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார் . அவர் பேசிய முழு காட்சியும் இப்பதிவில் பார்க்கலாம் .

11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!