Iftar Party | இந்திய யூனியன் மகளிர் லீக் நடத்திய இப்தார் விருந்து! பங்கேற்ற கனிமொழி எம்.பி!

Velmurugan s  | Published: Mar 16, 2025, 4:01 PM IST

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அமைப்பான இந்திய யூனியன் விமன் லீக் ஒருங்கிணைத்த, இஃப்தார் நிகச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது . அதில் கனிமொழி எம் பி பங்கேற்று பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் IUML தலைவர் திரு. காதர் மொய்தீன் மற்றும் IUML மகளிர் பிரிவின் தலைவர் திருமிகு. பாத்திமா முசபர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.