கோவையில் கன மழை | அடிப்படை வசதிகள் இல்லாத முகாமில் தஞ்சம் அடைந்து, அவதிப்பட்டு வரும் மக்கள் !!!

கோவையில் கன மழை | அடிப்படை வசதிகள் இல்லாத முகாமில் தஞ்சம் அடைந்து, அவதிப்பட்டு வரும் மக்கள் !!!

Published : May 31, 2025, 11:03 AM IST

கோவையில் பெய்த அதிக கன மழை : மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து வீடுகள் மூழ்கின.அடிப்படை வசதிகள் இல்லாத முகாமில் தஞ்சம் அடைந்து, அவதிப்பட்டு வரும் மக்கள் . தற்போது சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளோம். தொடர்ந்து மழை பெய்யும் காலம் என்பதால் வேலைகளுக்கு செல்ல முடியாது. நாங்கள் தினக் கூலி செய்து பிழைப்பவர்கள். மழையினால் வீடுகளில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டன. எங்களுக்கு உணவு, தங்கும் இடம் ஆகியவற்றை அரசாங்கம் ஏற்பாடு செய்து தர வேண்டும். வயதான முதியவர்களுக்கு இயற்கை உபாதைகளுக்கு கூட வழியில்லாத நிலை உள்ளது. மழை நிவாரண நிதி ஏதாவது கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்கம் சலுகை கொடுப்பதாக செய்திகளிலும், நாளிதழ்களிலும் கூறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை. ரேஷன் பொருட்களுக்கு கூட நாங்கள் வேலையை விட்டு, விட்டு ஒரு நாள் ரேகை வைக்க செல்ல வேண்டிய நிலை உள்ளது. நிறைய திட்டங்கள் புதிதாக வருவதாக கூறுகிறார்கள், ஆனால் எங்களுக்கான திட்டங்கள் எதுவும் எங்களை வந்து சேருவதில்லை என வேதனை தெரிவித்தனர்

03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !
04:45தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...
05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்