
Hai... I'm Dr. N. Sabari Girija, BSMS, MD(S). Siddha Doctor | Founder – Arogya Bakes & Foods For any queries: 8825815232 இந்த வீடியோவில், கிறிஸ்துமஸ் காலத்தில் அனைவரும் விரும்பும் ப்ளம் (plum cake) கேக்கை மைதா இல்லாமல், வெள்ளை சர்க்கரை இல்லாமல், சிறுதானியங்களில் ஒன்றான தினை (Thinai / Foxtail Millet) பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் செய்வது எப்படி என்பதை எளிமையாக விளக்கியுள்ளேன் 🌾 தேவையான பொருட்கள் (Ingredients): • ப்ரூன்ஸ் (dried plums) – 175 கிராம் • கலந்த உலர் பழங்கள் (Mixed Dried Fruits) – 200 கிராம் • கோகோ பவுடர் – 1 மேசைக்கரண்டி • நெய் / வெண்ணெய் – ½ கப் (90 கிராம்) • நாட்டு சர்க்கரை (Jaggery) – ½ கப் (70 கிராம்) • தேன் – ¼ கப் (60 மிலி) • காபி – 125 மிலி (1 டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி + 125 மிலி தண்ணீர்) • ஆரஞ்சு தோல் துருவல் (Orange Zest) – 1 ஆரஞ்சின் தோல் • ஆரஞ்சு ஜூஸ் – ¼ கப் (60 மில்லி) • இலவங்கப்பட்டை தூள் (Cinnamon Powder) – ½ டீஸ்பூன் • சுக்கு தூள் (Dry Ginger Powder) – ½ டீஸ்பூன் • ஜாதிக்காய் தூள் (Nutmeg) – ¼ டீஸ்பூன் • கிராம்பு தூள் (Clove Powder) – ⅛ டீஸ்பூன் • மகோதுமை மாவு – 1¼ கப் (160 கிராம்) • நறுக்கிய நட்ஸ் (Chopped Nuts) – 50 கிராம் • பேக்கிங் சோடா – ½ டீஸ்பூன் • பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன் • தண்ணீர் – ¼ கப் (60 மிலி) இந்த ஆரோக்கியமான Thinai Plum Cake-ஐ நீங்கள் வீட்டிலேயே செய்து பார்த்து, உங்கள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை கமெண்ட்டில் பகிருங்கள் 💛 இன்னும் பல எளிய & ஆரோக்கியமான சமையல் குறிப்புகளுக்கு 👍 Like | 💬 Comment | 🔔 Subscribe செய்யவும்.