
20 லட்சம் ரூபாய் வரை செலவாகின்ற இந்த பயன், ஏழை எளிய மக்களுக்கு இன்றைக்கு அரசின் சார்பில் விலையில்லாமல் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் இந்த உயிரிழப்புகளை தடுக்கக்கூடிய வகையில் இந்த திட்டம் இங்கு தொடங்கப்பட்டதற்கு பிறகு 500 முதல் 600 சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்திருக்கிறது.