
தமிழக வெற்றி கழகத்திற்கு வரக்கூடிய கூட்டம் எல்லாம் அவருடைய ரசிகர்கள் மட்டுமே வருகிறார்கள் ஆனால் உறுப்பினர்களாக வரவில்லை அந்தக் கூட்டத்தில் கட்டுக்கோப்பும் இல்லை.இது என்ன எழுச்சி எம்ஜிஆர் வருகை தந்த பொழுது தமிழ்நாடு கொந்தளித்தது.இந்தக் கூட்டத்தை வைத்து நான் முதலமைச்சராக வந்து விடுவேன் என்று சொன்னால் அதெல்லாம் முடியுமா முடியவே முடியாது நமது தலைவன் எம்ஜிஆர் மாதிரி ஒருவன் பிறக்கவே முடியாது