நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி

நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி

Published : Feb 04, 2026, 05:02 PM IST

கேள்வி: விஜய் தொடர்ச்சியாக, அதிமுகவை விமர்ச்சித்து வருகிறார், அதை எப்படி எடுத்துக்கொள்வது..? இபிஎஸ் : அவர் வெளியே வந்து பொதுவெளியில் பார்த்தால் தான் தெரியும். அவர் பொதுவெளிக்கே வரவில்லை. ஒரு சம்பவம் நடந்த பின், 72 நாட்களாக அவர் வெளியே வரவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எந்தக் கட்சி எந்தெந்தக் கட்சியோடு கூட்டணியில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை. எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்குகிறது என்று தெரியவில்லை. இவரை வைத்து என்ன செய்வது..? நாட்டில் நடக்கிற நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை. ஒரு தடவையாவது பத்திரிகையாளர்களை சந்திக்கச் சொல்லுங்கள். செய்தியாளர்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னால் தான், நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர் புரிந்து கொள்ளட்டும்.என கடுமையாக தாக்கி பேசினார் எடப்பாடி பழனிசாமி .

04:24தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
03:57"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்
02:33அண்ணா அறிவாலயத்தில் ஓ.பி.எஸ்! உற்சாகமாக வரவேற்ற திமுக தொண்டர்கள்.!
03:26விஜய் நிச்சயமாக வாக்குகளை பிரிப்பார்...ஆனால் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்! புகழேந்தி பேட்டி
02:31ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்...அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?
03:23தவெக விஜய் செய்யம் எதிலும் ஒரு திட்டமிடுதல் இல்லை...பகல் கனவில் இருக்கிறார் ! pt செல்வகுமார் பேட்டி
04:12மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை பெரும் வாய்ப்பளிக்க வேண்டும்
03:01கருணாநிதி மீது எம்ஜிஆர் எய்த ஊழல் அம்புகள்..! நட்பு முறிந்த பின் நடந்த அந்த நள்ளிரவு அரசியல் போர்!
03:03மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...
04:49யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் ! பிரேமலதா எச்சரிக்கை