Breaking News: அமலாக்க துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த்! விசாரணைக்காக நேரில் ஆஜர்!|Asianet News Tamil

Jan 22, 2025, 1:30 PM IST

கடந்த 3 ம் தேதி கதிர் ஆனந்த் வீடு கல்லூரிகளில் அமலாக்க துறை சோதனை நடத்திய நிலையில் அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்