ஆத்தூரில் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியின் நான்கு பவுன் தங்க செயின் மாயம் ஆத்தூர் நகர மற்றும் மல்லியகரை காவல் நிலையத்தில் புகாரை வாங்க மறுத்து அலைக்கலிப்பதாக குற்றச்சாட்டு .