நமக்கு விடிவு காலம் வர வேண்டும் என்றால் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் ! கடம்பூர் ராஜூ பேச்சு

Published : Jan 27, 2026, 03:00 PM IST

நிழலின் அருமை வெயிலில் நின்றால் தான் தெரியும். இன்றைக்கு சுட்டெரிக்கும் சூரியனாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டு காலம் முடிவடைந்து விட்டது. அவர்களுக்கு அவ்வளவுதான் முடிந்து விட்டது. இனி மக்கள் விழித்துக் கொண்டார்கள். இந்த விடியா ஆட்சி வீட்டுக்கு செல்ல வேண்டும். நமக்கு விடிவு காலம் வர வேண்டும் என்றால் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வரவேண்டும் என இன்றைக்கு தமிழக வாக்காளர்கள் எண்ணுகின்றனர். தேர்தல் என்பது வெறும் சம்பிரதாயம். இந்த சம்பிரதாயம் முடிந்தவுடன் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். கண்டிப்பாக விடிவு காலம் பிறக்கும். சாதாரண தொண்டனையும் உயர்த்தி பார்க்கும் இயக்கம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். என பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசினார் .

04:36மகளிர்க்கு 1000 கொடுத்துவிட்டு டாஸ்மார்க், மின்சாரம் விலை ஏற்றியுள்ளனர் - திண்டுக்கல் சீனிவாசன்
04:43இரண்டு நாட்கள் டெல்லியில் வைத்து திருப்பினார்களே, அங்கு பேச வேண்டியது தானே - சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
05:16அதிமுக.. திமுக புரிஞ்சுக்கோங்க மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி
05:57திருமாவுக்கு ஆதவ் அர்ஜுனா சவால்.. என்னை திட்டினாலும் பரவாயில்ல, நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன்
05:42எச்சரிக்கையா விசில் அடிங்க... தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் ஹீரோ - புகழ்ந்து தள்ளிய செங்கோட்டையன்
06:16விஜய் மற்றும் அவரது தந்தை ஜெயலலிதா அவர்களிடம் கை கட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்
06:04அடங்கிப் போகும் ஆளா நானு..? அடிமையா இருக்க அரசியலுக்கு வரல... விஜய் பரபரப்பு பேச்சு
05:17நடிகர் வடிவேலு ஆமை புகுந்த கட்சியில் உள்ளார் ! கடுமையாக தாக்கி பேசிய நடிகர் கஞ்சா கருப்பு
07:19அதிமுக, பாஜக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது ! திருமாவளவன் பேட்டி