மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு

மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு

Published : Dec 29, 2025, 07:02 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டு கொள்ளை பகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா. வேலு பேசுகையில் சமய நல்லிணக்கம் என்பது புத்தகத்தில் எழுதப்படும் வாசகம் மட்டுமல்ல…நாம் தினசரி மனித வாழ்க்கையிலேயே கடைப்பிடிக்க வேண்டியது தான்.வீட்டிலே தொடங்கட்டும்…பள்ளியில் தொடரட்டும்…கோவில் வாசல்களில் ஒன்றுபடட்டும்…மசூதி வாசல்களில் புரிந்துகொள்ளட்டும்…தேவாலய வாசல்களிலும் நாம் ஒன்றுபட வேண்டும்.என்று பேசினார் .

04:51மணல் கொள்ளை குறித்து பேசி விஜய்.. தி.மு.க மீது விஜய் அட்டாக்.! ஆவேசமாக பேசிய விஜய்..
01:39தஞ்சை தவெக கூட்டம் | திருச்சி விமான நிலையம் வந்தார் தவெக தலைவர் விஜய் !
04:01தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
03:59பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை
04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
05:27ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
04:33சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை