
பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் சமீபகாலமாக பெருமளவு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.அவரோட மகன் உடனான விரிசல் ஏற்பட்டதின் காரணமாக அவர் தொடர்ந்து அவரோட அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்.ஆனால்,அவர் தன சிறு வயதில் இருந்தே மக்களுக்காக அவர் செய்த சேவைகள் என்னென்ன? மற்றும் அவர் வன்னியர் சமூகத்திற்காக செய்த போராட்டங்கள் குறித்தும்,மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.