Velmurugan s | Published: Apr 9, 2025, 11:00 PM IST
நீட் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருக்கிறது. அது குறித்து த வே க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது திமுகவின் கபட நாடக கச்சேரி என்றும் மீண்டும் மீண்டும் திமுக அரசியல் மோசடி செய்கிறது என்றும் மக்களிடமும் மாணவர்களிடமும் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்