Velmurugan s | Published: Mar 29, 2025, 1:00 PM IST
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தைத் தர மத்தியஅரசு மறுப்பதாகக் கூறி இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. முத்தியால்பேட்டை ஊராட்சி வாரணவாசி வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுகவினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .