திமுக அறிவும், உழைப்பும் மக்களை வாழவைக்க அல்ல, வாரிசு அரசியலுக்குத்தான் மகுடம் சூட்டி இரக்கிறது

திமுக அறிவும், உழைப்பும் மக்களை வாழவைக்க அல்ல, வாரிசு அரசியலுக்குத்தான் மகுடம் சூட்டி இரக்கிறது

Published : Nov 09, 2025, 03:02 PM IST

திமுகவை போல கட்சி நடத்தவும், வெற்றி பெறவும் அறிவு வேண்டும் என்று சொல்லியருக்கிற முதலமைச்சர் ஆட்சி நடத்துவதற்கு மக்கள் மீது அக்கறை வேண்டும் என்ற இலக்கணத்தையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது? திமுகவிற்கு உழைக்க அறிவு தேவை ஆம் சர்க்காரியா கமிஷன், வீராணத்திட்டம் ,பூச்சி மருந்து ஊழல், 2ஜி ஊழல் ஆகியவற்றை நீங்கள் விஞ்ஞான பூர்வமாக கையாண்ட விதத்தை இன்றைக்கும் மக்கள் மறக்கவில்லை.

09:51விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!