தீபாவளி அன்று தமிழகத்தில் மிதமான மழைக்கும் வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா பேட்டி

தீபாவளி அன்று தமிழகத்தில் மிதமான மழைக்கும் வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா பேட்டி

Published : Oct 20, 2025, 01:02 PM IST

தீபாவளி பண்டிகை அன்று சென்னை உள்ளிட்டா வட தமிழகத்தில் மிதமான மழையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு. அரபிக்கடல் மற்றும் வங்க கடல் பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வானிலை ஆய்வு மையம் தகவல். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 21ஆம் தேதிக்குள்ளாக கரை திரும்ப வேண்டும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல். வங்க கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் தமிழகத்திற்கு அதீத கன மழைக்கு வாய்ப்பு - தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா பேட்டி

04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!