அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகியுள்ளது. கட்சியில் சிலவற்றை மட்டுமே வெளிப்படையாக சொல்ல முடியும். எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. திமுக அரசாங்கத்துக்கு மக்களின் பிரச்சனை பற்றி எதுவுமே தெரிவதில்லை. அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம் திட்டம் தொடர்ந்து வழங்கப்பட்டது.