
சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனஸ்கோ நிறுவனம், அந்த அறிவிப்பில் செஞ்சி கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தது. இதனை சீமான் கண்டித்து இருந்தார். இந்த நிலையில் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆக்ரோஷமாக கீழே இறங்கி சென்ற சீமான்