திமுக பொருளாதார வளர்ச்சியாக இருப்பதற்கு பாஜக தான் காரணம் நாங்க தவறு செய்து விட்டோம். 98 ல் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்து விட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த ஒரு சாமி சுப்பிரமணி சாமி பேச்சைக் கேட்டு ஒரு ஓட்டில் பாஜக வீழ்த்தி வரலாற்றுப் பிழையாகி விட்டது திமுகவுக்கு அதிகாரம் கொடுத்தது பாஜக தான் இன்றைக்கு பாஜகவை தீண்ட தகாத கட்சியாக திமுக பார்க்கிறது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் நின்றால் ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாது என்பது எங்களுக்கு தெரியும். தெரிந்துதான் தேர்தலை சந்தித்தோம் அது அன்றைய கால சூழ்நிலை திமுக ஆட்சியை வீட்டு இறங்கியதும் வீட்டுக்கு போக மாட்டார்கள். தீகார் சிறைக்குத்தான் போவார்கள்