காட்டாற்று வெள்ளமாக கொட்டும் குற்றாலம் மெயின் அருவி...மூன்றாவது நாளாக குளிக்க தடை !

Published : May 27, 2025, 01:00 PM IST

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வந்த தொடர் மழை காரணமாகவும் இன்று பகலில் பெய்த கனமழை காரணமாகவும் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஆக்ரோசமாக கொட்டுகிறது கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி கரைக்கு டூரிஸ்ட்டுகள் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் தடுப்பின் அருகில் நின்று டூரிஸ்டர்கள் ஆக்ரோஷமாக கொட்டும் மெயின் அருவியை ரசித்தவாரே செல்கின்றனர். ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.