மோடியை பற்றி கொச்சையான பேச்சு.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு - முழு விவரம்!

மோடியை பற்றி கொச்சையான பேச்சு.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு - முழு விவரம்!

Ansgar R |  
Published : Mar 24, 2024, 10:11 PM IST

Case Filed Against Minister Radhakrishnan : பிரதமர் மோடி அவர்களை கொச்சையான வார்த்தைகளால் பேசிய நிலையில், அமைச்சர் அனிதா கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டு பத்து கிராமத்தில் கடந்த 22ம் தேதி இரவு நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் பிரதமர் மோடியை ஆபாச வார்த்தையால் விமர்சித்தார். இதை அடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நேற்று புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 294/B (பிறருக்கு தொல்லை தரும் வகையில், பொது இடத்தில எந்த ஆபாசச் செயலைப் புரிந்தாலும், அல்லது ஆபாசமான ஒரு பாடலைப் பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் சொன்னாலும்; இந்த குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
01:52நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!
02:57சீரடி வந்திறங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்! | TVK Chief Vijay at Shirdi Airport
01:51'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech
02:28Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!
02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay
Read more