பெரிய ஹீரோக்கள் சில கதைகளை பண்ண முடியாத சூழல் இருக்கும் கதைக்களம் தான் முக்கியம் - நடிகர் சூரி

Published : May 20, 2025, 01:00 PM IST

மலையாள சினிமாக்களைப் போல் எதார்த்தமான வாழ்வியல் சார்ந்த படங்கள் இப்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்காக வந்து கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்கள் இது மாதிரியான கதைகளை தேர்ந்தெடுப்பார்களா என்ற கேள்விக்கு கதை சரியாக இருந்தால் எல்லோரும் லைக் பண்ணுவார்கள். கதைக்களம் தான் முக்கியம். அதே நேரத்தில் பெரிய பெரிய ஹீரோக்கள் சில கதைகளை பண்ண முடியாத சூழல் இருக்கும். அவங்களுக்கான ஒரு படத்துக்கான பட்ஜெட் அவங்களுக்கான ஸ்கேல் பெருசாக இருக்கிறப்போ சில விஷயங்களை அவங்களால் பண்ண முடியாது. ஆடியன்ஸ்க்கு எல்லா விதத்திலும் படம் கொடுக்கணும். ஒரு விதத்தில் மட்டும் கொடுக்க முடியாது. குட்டி பசங்க முதல் பெரிய பெரிய ஆட்கள் வரை ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு கேட்டகரியான சில படம் தேவைப்படுது.

04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.
04:19தமிழ்நாட்டில் இனி மண் சாலைகளே இருக்காது.! தாறுமாறா மாறப்போகும் கிராமத்து ரோடுகள்.! PM மோடி பேச்சு
03:37தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் சேவைகள் துவக்கம்...அடிக்கடி ஊருக்கு போகலாம் ! PM மோடி பேச்சு
05:53குடும்பங்களக்கு ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டம் ... இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ! PM மோடி பேச்சு
03:12BJP Meeting | திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஏற்பாடுகள் ! ட்ரோன் காட்சிகள் !
03:41விஜய் வந்தால் அதிமுக கூட்டணி பலப்படும்.! டிடிவி சொன்ன ஓபன் ஸ்டேட்மெண்ட்
04:37தேர்தல் முடிவில் ஆன்மீக பூமிக்கு எதிரானவர்களுக்கு பாடம் கிடைக்கும்.! பியூஷ் கோயல் அதிரடி.!
03:01பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
03:22சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.