CM Stalin Meets Ilaiyaraaja | இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர் மு.க ஸ்டாலின் !

Published : Mar 14, 2025, 01:00 PM IST

இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது என குறிப்பிட்டு எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை இளையராஜா நிகழ்த்தவுள்ளதாக பெருமிதம் அடைந்துள்ளார்.தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இளையராஜாவை நேரில் சந்தித்ததாக கூறியிருக்கும் முதலமைச்சர், சந்திப்பின் போது தான் கைப்பட எழுதிய இசைக்குறிப்புகளை தன்னிடம் காட்டி இளையராஜா மகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
06:353000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? ....மக்களின் வரி பணம் ! ஆர்.பி .உதயகுமார் குற்றச்சாட்டு
03:55ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி
06:34திரை உலகத்தின் மீது தாக்குதல் அது ஒரு கலை சார்ந்த படைப்பு - எம்.பி ஜோதி மணி பேட்டி
03:37நிச்சயமாக கோவில் யானைகளை கொண்டு வர முயற்சி செய்கிறோம் இந்த ஆட்சியில் நல்லதே நடக்கும்
04:36விஜய்யின் படத்தை வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் தவறு ! அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
03:25எதிர்க்கட்சியின் டார்கெட் இதுதான், பாஜகவின் டார்கெட் இதுதான் - அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
01:27திருப்பூரில் சங்கத் மெஷின் மற்றும் ஜாக் கம்பெனி சார்பாக தீபாவளி பரிசு வழக்கப்பட்டது
Read more