சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அன்புமணி பேசுவதில் சமூக நீதி இல்லை அரசியல் மட்டுமே இருக்கிறது என கூறினார்