காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து கரூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து கரூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

Published : May 05, 2025, 06:02 PM IST

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் துரைசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், இந்திய ராணுவத்திற்கு துணை நிற்போம், ரபேல் விமானங்கள் பறக்கட்டும், இந்திய மக்களை பாதுகாப்போம் என்று கண்டன கோஷம் எழுப்பி பாஜகவினர் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

05:39அனிதா நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி தர மறுப்பது ஏன் ? சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
02:23எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!" - பேரவையில் அனல் பறந்த பேச்சு!
03:10பொய் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி ! - பேரவையில் வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் !
02:35தமிழக சட்டமன்றக் கூட்டம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேச்சு !
11:58மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் சி. ஜோசப் விஜய் சேலம் வருகை !
02:21மேட்டூர் அணையை திறந்துவிட்டு CM விஜய் திரும்பும் போதும் வழியெங்கும் அலைமோதிய மக்கள் வெள்ளம் !
02:04சேலத்தில் மக்கள் வெள்ளத்தில் தளபதி விஜய்! உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்!
03:11உங்க சாயம் இங்க வேகாதா ! திமுகவை மொத்தமாக அம்பலப்படுத்திய தவெக கோவை விக்னேஷ் !
03:37திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
02:46ஆதாரம் இருக்கா?"னு கேட்ட திமுகவிற்கு மரண அடி! வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!
Read more