Velmurugan s | Published: Apr 2, 2025, 8:00 PM IST
அதிமுக - பாஜக கூட்டணி உருவாக வசதியாக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலக அண்ணாமலை முன்வந்துள்ளதாக தகவல் . தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சராக பதவியேற்க வரும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.